கேரளாவில் ஓணம் பண்டிகை: ரூ.771 கோடிக்கு மது விற்பனை சாதனை!

கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த 8 நாட்களில் மட்டும் ரூ.771.29 கோடிக்கு மது விற்பனையாகிப் புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.694.66 கோடிக்கு மது விற்பனையான நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக ரூ.77 கோடி அளவுக்கு விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஓணம் பண்டிகைக்கு முந்தைய ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக ரூ.146.66 கோடிக்கு மது வகைகள் விற்பனையாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி

✕
✕