இந்திய விமானியை கத்தியால் குத்திய ஓமன் விமானி

துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு இன்று 180 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் துபாய் விமானத்தில் இந்திய விமானியை ஓமன் நாட்டு சக விமானி கத்தியால் குத்தியுள்ளார். விமானம் ஜோர்டான் வான் எல்லையில் பறந்தபோது, இந்தியாவைச் சேர்ந்த விமானத்தின் கேப்டனை ஓமனை சேர்ந்த துணை கேப்டன் பட்டன் கத்தியால் குத்தி விமானத்தை கடத்திச் சென்று பயங்கரவாத சதியில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது. மும்பை பயங்கரவாத சம்பவம் போன்று நடக்கவிருந்த பயங்கரவாத சதியை இந்திய விமானி முறியடித்து 180 பேரை காப்பாற்றியுள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕