பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த திட்டம் - ஓம் பிர்லா குற்றச்சாட்டு

பிரதமர் மோடி மீது எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா குற்றம்சாட்டியுள்ளார். மக்களவை இன்று (பிப்., 05) பேசிய ஓம் பிர்லா, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பிரதமரை முற்றுகையிடப் போவதாக வெளியான தகவலை அடுத்து, அவரை அவைக்கு வர வேண்டாம் என நான்தான் கூறினேன் என தெரிவித்தார். பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் அவைக்கு வர வேண்டாம் கூறியதாக விளக்கம் அளித்துள்ளார். இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி