*புகழ்பெற்ற செய்ன் நதியில் தொடக்க விழா அணிவகுப்பு நடைபெறுகிறது
*தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் உட்பட 117 இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர்
*1900, 1924க்கு பிறகு 3-வது முறையாக பிரான்ஸ் ஒலிம்பிக் போட்டியை நடத்துகிறது
*பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10,500 வீரர்கள் ஒலிம்பக்கில் பங்கேற்கின்றனர்
*18 நாட்களில் 32 விளையாட்டுகளில், 329 போட்டிகள் நடத்தப்பட உள்ளன