புலி தாக்கி முதியவர் பலி.. உண்மை அல்ல, அது AI வீடியோ

மகாராஷ்டிரா வனப்பகுதியை ஒட்டிய இடத்தில் புலி ஒன்று முதியவரை கடித்து இழுத்து செல்லும் வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த அதிர்ச்சிகரமான காட்சியை பார்த்து பலரும் பீதியடைந்தனர். ஆனால், அது முற்றிலும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ என அம்மாநில வனத்துறை அதிகாரிகள் தற்போது விளக்கம் அளித்துள்ளனர்.

நன்றி:புதியதலைமுறை

தொடர்புடைய செய்தி