சென்னை திருவெற்றியூரில் 50-க்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழகத்தினர் அக்கட்சியில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என கூறி வெளியேறியுள்ளனர். இந்நிலையில், அப்பகுதியின் செயலாளர் தனியரசு தலைமையில் அவர்கள் தற்போது திமுகவில் இணைந்துள்ளனர். இது குறித்த பேட்டியளித்த ஒருவர், 'கொடுக்கப்பட்ட எல்லா வேலைகளும் செய்தும் போதுமான மரியாதையை அளிக்கவில்லை. எங்கள் உழைப்பை மட்டும் எடுத்துக்கொள்கிறார்கள் என த.வெ.கவை விமர்சித்துள்ளார்.
நன்றி:பாலிமர் நியூஸ்