எலெக்ட்ரிக் பைக்கின் விலையைக் குறைத்த ஓலா

மோசமான சர்வீஸ் உள்ளிட்ட புகார்களால் ஓலா எலெக்ட்ரிக் வாகன விற்பனை கடும் சரிவைச் சந்தித்துள்ளது. எனவே, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு 'ரோட்ஸ்டர்' பைக்குகளின் விலையை ஓலா குறைத்துள்ளது. இந்தச் சலுகை 90 நாட்களுக்குச் செயல்படும். இதன்படி, ரோட்ஸ்டர் X மாடல் ரூ.79,999 முதல் ரூ.99,999 வரையிலும், ரோட்ஸ்டர் X+ மாடல் ரூ.1.09 லட்சம் முதல் ரூ.1.89 லட்சம் வரையிலும் விற்பனை செய்யப்படவுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕