நடுரோட்டில் பெண்ணை சுட்டுக்கொன்ற அதிகாரி.. டிரம்ப் வரவேற்பு

டிரம்ப் ஆட்சி காலத்தில் ICE அதிகாரிகளின் கடுமையான நடவடிக்கைகள் தொறந்து வருகிறது. இந்நிலையில் மின்னிசோட்டாவில் 37 வயதான அமெரிக்க குடிமகளும் மூன்று குழந்தைகளின் தாயுமான ரெனி நிக்கோல் குட் ICE அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார். ICE நடவடிக்கைகளை கண்காணித்த Legal Observer ஆன அவர் காரிலிருந்து இறங்க மறுத்ததால் முகத்தில் 3 முறை சுடப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளது போராட்டங்களை தூண்டியுள்ளது.

தொடர்புடைய செய்தி