போலீசார் விசாரணைக்கு பிறகு திருச்சி விமான நிலையத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "ஒரு சம்பவத்தை நினைவுகூர விரும்புகிறேன். இதே திருச்சி விமான நிலையத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், முதல்வர் விஜய் செய்தியாளர்களை கூட சந்திக்காமல் புறமுதுகு காட்டி ஓடினர். கரூரில் 30 பேர் இறந்துவிட்டார்கள் என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் ஓடிய ஒரு ஓடுகாலி முதல்வர் நமக்கு வாய்த்திருக்கிறார்" என காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.
நன்றி: PT