எட்டு கைகளுக்கும் தனி மூளைகளை கொண்ட ஆக்டோபஸ்

கடல் வாழ் உயிரினமான ஆக்டோபஸுக்கு 3 இதயங்கள் மற்றும் 9 மூளைகள் உள்ளன என்பது பலரும் அறிந்திராத உண்மை. அதன் மையத்தில் ஒரு பெரிய மூளை இருந்தாலும், அதன் ஒவ்வொரு கைகளிலும் ஒரு சிறிய மூளை அல்லது நரம்பு தொகுப்பு உள்ளது. இதனால் ஒவ்வொரு கையும் தனித்தனியாக சிந்தித்து செயல்படும் திறன் கொண்டது. மனிதர்களை போலவே இவற்றுக்கும் 'வலது கை பழக்கம்' அல்லது 'இடது கை பழக்கம்' போன்ற பண்புகள் இருப்பது விஞ்ஞானிகளை வியக்க வைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி