உலகளவில் ஏற்படும் மனித இறப்புகளில், அதிக இறப்புக்கு காரணமாக இருக்கும் புகைப்பழக்கம் ஒவ்வொருவராலும் கைவிடப்படவேண்டிய ஒன்றாகும். இந்த விஷயத்தை கருப்பொருளாக கொண்டு, புகையின் ஆபத்துகள் குறித்து மக்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அரசும், சமூகமும் புகையிலை இல்லாத நிலை உருவாக்க வேண்டும் என்பதை அடிப்படை நோக்கமாக கொண்டு புகையிலை ஒழிப்பு தினம் சிறப்பிக்கப்படுகிறது. புகைப்பழக்கத்தை ஒழிக்க நாமும் ஒத்துழைப்போம்.