NZvsIND: 15 பந்துகளில் அரைசதம் விளாசிய அபிஷேக் சர்மா

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது டி20 போட்டி இன்று (அக்.27) நடைபெறுகிறது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 198/3 ரன்கள் எடுத்தது. 199 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய வீரர் அபிஷேக் சர்மா 15 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். 25 பந்துகளில் 7 பவுண்டரி, 8 சிக்ஸர்களுடன் 80 ரன்கள் குவித்தார். பவர்பிளே 6 ஓவர்களில் இந்தியா 118/0 ரன்கள் எடுத்து, ஆடவர் டி20 சர்வதேசப் போட்டிகளில் முதல் 6 ஓவர்களில் 100 ரன்களைக் கடந்த சாதனையைப் படைத்தது.

நன்றி: X

தொடர்புடைய செய்தி

✕
✕