NZ vs UAE: 174 ரன்களை இலக்காக நிர்ணயித்த UAE

டி20 உலககோப்பை தொடரின் இன்றைய (பிப்.10) ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நியூசிலாந்து -  ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இதில், டாஸ் வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் ஆடிய அந்த அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை குவித்தது. இதில், முகமது வசீம் 45 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடித்து 66 ரன்களை குவித்தார்.

தொடர்புடைய செய்தி