NZ vs IND: அடுத்தடுத்த விக்கெட்டுகள்.. திணறும் இந்தியா

ஈடன் பார்க் மைதானத்தில் இன்று (அக்.30) நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான 4-வது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 259 ரன்கள் குவித்தது. க்ளென் பிலிப்ஸ் 49 பந்துகளில் 10 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் உட்பட 107 ரன்கள் விளாசினார். தொடர்ந்து, 260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 8.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕