ரேஷனில் ஊட்டச்சத்துமிக்க உணவுப்பொருட்கள்.. தவெக அரசு திட்டம்

அனீமியா, விட்டமின் ஏ, பி12 குறைபாடுகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்கும் பொருட்டு, இரும்புச்சத்து, போலிக் ஆசிட் நிறைந்த அரிசி, விட்டமின் ஏ, விட்டமின் டி நிறைந்த சமையல் எண்ணெய் உள்ளிட்டவை ரேஷன் கடைகள் மூலம் வினியோகம் செய்யப்படவுள்ளன. தவெக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த நிலையில், முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய் இந்த திட்டங்கள் குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அதே போல், செறிவூட்டப்பட்ட கோதுமை மாவும் ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படும்.

தொடர்புடைய செய்தி