செவிலியர் பலாத்காரம் செய்து கொலை: பீகாரை சேர்ந்த நபர் கைது

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் செவிலியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் பீகாரை சேர்ந்த சனா உல்லா (35) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். செவிலியர் பணிபுரிந்த மருத்துவமனைக்கு அருகே பைக் மெக்கானிக்காக சனா உல்லா வேலை பார்த்ததாக கூறப்படுகிறது. செவிலியர் மருத்துவமனையில் தனியாக இருந்த போது சனா உல்லா பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி