வீட்டிலேயே சுவையான நுங்கு ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், உடலை குளிர்விக்கும் இயற்கை உணவான நுங்கை வைத்து எளிய முறையில் ஐஸ்கிரீம் தயாரிக்கும் செயல்முறை மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதற்காக, மேல் தோல் நீக்கிய நுங்கு துண்டுகளுடன் சிறிதளவு சர்க்கரை மற்றும் ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்க வேண்டும். பின்னர், இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, காற்று புகாதவாறு மூடி, ஃப்ரீசரில் இரவு முழுவதும் வைத்து எடுத்தால் "நுங்கு ஐஸ்கிரீம்" தயார்.

தொடர்புடைய செய்தி