* அதிகப்படியான சிட்ரிக் அமிலம் நிறைந்த ஆரஞ்சு, திராட்சை மற்றும் எலுமிச்சை போன்ற பழங்கள் ரத்தக் கட்டுகளை அவிழ்த்து, சீரான ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
* பூண்டு, வெங்காயம் மற்றும் வால்நட், ஹேசில்நட் முந்திரி பருப்பு, பாதாம் போன்ற நட்ஸ் வகைகளில் ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும்.