அணுசக்தி எங்கள் உரிமை.. ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன்

ஈரானின் அணுசக்தி உரிமையைப் பறிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எந்த உரிமையும் இல்லை என ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மேலும், "அணுசக்தி பெறக்கூடாது எனத் தடுக்கும் ட்ரம்ப், ஈரான் செய்த குற்றம் என்னவென்று கூற மறுக்கிறார். ஈரானின் கண்ணியம் பாதிக்காத வகையிலேயே போரை முடிவுக்குக் கொண்டுவர முயல்கிறோம்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி