என்.பி.எஸ் ஸ்வஸ்த்யா ஓய்வூதியத் திட்டம் அறிமுகம்

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) தேசிய ஓய்வூதிய அமைப்பு ஸ்வஸ்த்யா ஓய்வூதியத் திட்டத்தை முன்னோடித் திட்டமாக அறிமுகம் செய்துள்ளது. உடல்நலம் தொடர்பான நிதிப் பலன்களை NPS-ஸுடன் ஒருங்கிணைப்பதே இதன் நோக்கம். வெளிநோயாளி, உள்நோயாளி மருத்துவச் செலவுகளுக்கு நிதி உதவி வழங்கும் இந்த திட்டம், NPS பல்திட்டக் கட்டமைப்பின் கீழ் செயல்படும் தன்னார்வப் பங்களிப்புத் திட்டமாகும்.

தொடர்புடைய செய்தி