இனி WhatsApp செயலியிலேயே அனைத்து விதமான பில் கட்டலாம்!

மத்திய அரசின் 'Bharat Connect' தளத்தின் வாயிலாக வாட்ஸ்அப் செயலியிலேயே பயன்பாட்டுக் கட்டணங்களை நேரடியாகச் செலுத்தும் புதிய வசதி அறிமுகமாகியுள்ளது. மின்சாரம், சமையல் எரிவாயு, FASTag, காப்பீடு, கடன் தவணை உள்ளிட்ட 30 பிரிவுகளில், 22,722-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் கட்டணங்களை UPI, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் வாட்ஸ்அப்பிலேயே மக்கள் எளிதாகச் செலுத்த முடியும்.

தொடர்புடைய செய்தி

✕
✕