இனி ஈஸியாக சப்பாத்தி செய்யலாம்.. (வீடியோ)

சப்பாதி சாப்பிடுவது நமக்கு பிடித்தாலும் சப்பாத்தி மாவு பிசைவது கொஞ்சம் கடுப்பாக இருக்கும். இதனால், வடமாநில பெண் ஒருவர் ஈஸியான முறையில் சப்பாத்தியை செய்துள்ளார். முதலில் சப்பாத்தி மாவை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி கோதுமை மாவில் போட்டார். அதன் பிறகு மாவு உருண்டைகளை ஒவ்வொன்றாக பிளாஸ்டிக் கவரால் மூடி ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கினார். கடைசியாக, அவற்றை சப்பாத்தி கட்டையை வைத்து அழுத்தினார். உடனே மாவு ரவுண்டாக வந்துவிட்டது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி