படுக்கைக்கு அழைப்பவர்கள் மட்டுமல்ல, உடன்படுபவர்களும் தவறானவர்களே - நடிகை எஸ்தர்

திரையுலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரத்தால் சினிமாவின் தரம் சீர்குலைவதாக நடிகை எஸ்தர் நோரானா வேதனை தெரிவித்துள்ளார். தற்போதைய தலைமுறையினர் திறமைக்கு முக்கியத்துவம் அளித்தாலும், பழைய முறைகளில் இத்தகைய தவறான போக்குகள் நீடிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். தமிழில் 'கேம் ஆப் லோன்ஸ்' படத்தில் நடித்துள்ள இவரது இந்த பேச்சு தற்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி