வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை.. தங்கம் தென்னரசு

தவெக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கை குறித்து திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கடுமையாக விமர்சித்துள்ளார். "இது வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை! தங்களின் இயலாமையை மறைக்கவே இந்த நாடகத்தை நடத்தியுள்ளார்கள். ஹைப் ஏற்றிய அறிக்கை ஒன்றை வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெளியிட்டு, அதனையும் தற்போதைய அரசு 'ஃப்ளாப்' ஆக்கியிருக்கிறது" என்று அவர் சாடியுள்ளார்.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி