வடகிழக்குப் பருவமழை.. தீவிர நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் மரங்களின் கிளைகளை வெட்டி அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர்-மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த ஆக.17ஆம் தேதி முதல் இன்று (ஆக.28) காலை வரை 267.80 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இந்தப் பணிகளுக்காக 457 மர அறுவை இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி