அதிநவீன ஏவுகணை என்ஜினை வெற்றிகரமாக சோதித்தது வடகொரியா

அதிபர் கிம் ஜாங் உன் முன்னிலையில், அமெரிக்காவின் எந்த பகுதியையும் தாக்கும் திறன் கொண்ட 2,500 கிலோ நியூட்டன் உந்துவிசை உடைய 'திட-எரிபொருள்' ஏவுகணை என்ஜினை வடகொரியா வெற்றிகரமாக சோதித்துள்ளது. அணு ஆயுத ஏவுகணைகளின் வேகத்தையும், வலிமையையும் அதிகரிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இச்சோதனை சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி