'தி ஒடிசி' பட சிறப்பு காட்சிக்காக மும்பை வந்த நோலன்

இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் 'தி ஒடிசி' திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்காக, அவரோடு நடிகர்கள் டாம் ஹாலண்ட் மற்றும் மேட் டாமன் ஆகியோர் மும்பை வந்துள்ளனர். இந்தியாவில் எந்தவொரு காட்சியும் நீக்கப்படாமல் 'ஏ' சான்றிதழ் பெற்றுள்ள இத்திரைப்படம், வரும் 17-ம் தேதி உலகளவில் திரையரங்களில் வெளியாகிறது. மேலும், இந்தியாவில் ஹாலிவுட் படங்களுக்கான முன்பதிவில் இப்படம் ஏற்கனவே புதிய சாதனை படைத்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி