தமிழக மக்களின் விருப்பமே ராகுல் காந்தியின் விருப்பம் என காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறியுள்ளார். தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவளிக்கும் என கூறப்படும் நிலையில், அவரது பேச்சு தற்போது கவனம் ஈர்த்துள்ளது. இன்னும் சற்று நேரத்தில் தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து சத்யமூர்த்தி பவனில் காங்கிரஸ் MLAக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்குப் பின் அவர்களது நிலைப்பாடு தெரியவரும்.