ஆட்சியில் பங்கு கிடையாது - அமைச்சர் ஐ.பெரியசாமி

தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு கிடையாது கூட்டணி ஆட்சி இல்லை என்பதில் முதல்வர் திட்டவட்டமாக உள்ளார் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். மேலும், காங்கிரஸ் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு கேட்பது அவர்களது விருப்பம், ஆனால் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி இருந்ததில்லை என கூறியுள்ளார். அமைச்சரின் இந்த பேச்சு கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: IBC தமிழ்

தொடர்புடைய செய்தி