ஆட்சியில் பங்கு கிடையாது.. முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்

தமிழ்நாட்டுக்கு கூட்டணி ஆட்சி ஒத்து வராது என்பது எங்களுக்கும் தெரியும் அவர்களுக்கு தெரியும் என தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்தியா டுடே நடத்தும் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய அவர், திமுக கூட்டணிக்குள் எந்த குழப்பமும் இல்லை. திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்து இருக்கும், ராகுல் காந்தி அரசியலைத் தாண்டி என்னை சகோதரராக பார்க்கிறார்" என கூறினார்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி