ஹோர்மூஸ் நீரிணையில் இந்திய கப்பல்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லை

ஹோர்மூஸ் நீரிணை வழியாக இந்தியா உள்ளிட்ட நான்கு நாடுகளின் கப்பல்கள் கட்டுப்பாடுகளின்றி செல்ல அனுமதி அளித்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்தியா, சீனா, ஈராக், கத்தார் ஆகிய நாடுகளின் கப்பல்கள் தடையின்றி பயணிக்கலாம் என ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் அமீர் ஹயாத் மொகத்தம் தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து மருந்துகளை இறக்குமதி செய்யவும், சீனாவின் அரசியல் ஆதரவைப் பெறவும் இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕