பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் திட்டமில்லை: மத்திய அரசு திட்டவட்டம்

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் திட்டமில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளத. பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக ஏப்., 1 முதல் எந்த பரிந்துரைகளும் வரவில்லை என்றும் 5 மாநில தேர்தல் முடிவுகளுக்கு பின்பும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாது என்றும் தெரிவித்துள்ளது. ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா போர் எதிரொலியால் கச்சா எண்ணெய் விலை நிலையில்லாமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி