விஜய்யின் 'ரோடு ஷோ'வுக்கு அனுமதி இல்லை.. பொதுக்கூட்டத்திற்கு அனுமதி - புதுச்சேரி டிஐஜி

புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய்யின் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாக, டிஐஜி சத்திய சுந்தரம் இன்று (டிச.1) பேட்டியளித்துள்ளார். அப்போதுஅவர், "டிச.5-ம் தேதி விஜய்யின் 'ரோடு ஷோ'வுக்கு அனுமதி இல்லை, திறந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த பரிந்துரை செய்துள்ளோம்" என்று கூறியுள்ளார். மேலும், பொதுக்கூட்டத்திற்கான இடத்தை தவெக நிர்வாகிகளே தேர்வு செய்ய வேண்டும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி:NewsTamil24/7

தொடர்புடைய செய்தி