“வெங்காய அரசியல் வேண்டாம்”.. அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி

தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகளில் வழங்குவதற்காக அழுகிய வெங்காயத்தை கொள்முதல் செய்ததாகவும், 450 டன் வெங்காயம் மாயமானதாகவும் திமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், “முதலமைச்சர் விஜய் உத்தரவுப்படி ஏற்கெனவே குறைந்த விலையில் வெங்காயத்தை கொள்முதல் செய்து ரேஷன் கடையில் ரூ.35-க்கு கொடுத்தோம். அதன் பலன் மக்களுக்கு சென்று சேர்ந்து விட்டது. வெங்காயத்தை வைத்து திசை திருப்பும் அரசியல் வேண்டாம்” என்றார்.

நன்றி: Newstamil24x7

தொடர்புடைய செய்தி

✕
✕