சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் முகமது பர்வேஸ், "வரலாற்றில் காலத்தைக் குறிப்பிட கி.மு, கி.பி எனச் சொல்வது போல், தமிழக அரசியலில் இனி 'விஜய் வருவதற்கு முன், விஜய் வருவதற்கு பின்' (வி.மு, வி.பி) என்றுதான் குறிப்பிட வேண்டும். ஊழலும் லஞ்சமும் முதல்வர் விஜயின் கடுமையான சாட்டை அடிக்குப் பயந்து தலைதெறித்து ஓடிவிட்டன" என்று முதலமைச்சரின் நிர்வாகச் செயல்பாடுகளை வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.
நன்றி: நியூஸ் 18