தவெக அரசு அளித்த வாக்குறுதிப்படி தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் என்று சொல்லிவிட்டு, அரசு மருத்துவமனையில் பிறந்தால் மட்டும் என மாற்றியுள்ளார்கள். இந்திய அளவில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது என்று கூறி
திமுக சாதனைகளை ஒத்துக்கொண்ட நிதியமைச்சர், முதல்வருக்கு நன்றி என குறிப்பிட்டார்.
நன்றி: News18