மக்களவை சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேச விடாமல் தடுப்பது, பிரதமரை அவையில் எதிர்க்கட்சியினர் தாக்க திட்டமிட்டதாக குற்றம்சாட்டியது உள்ளிட்ட செயல்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி