ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்தம் தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நேற்று (ஏப்.11) நடைபெற்றது. 2 வார போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் இஸ்லாமாபாத்தில் ஈரான் - அமெரிக்க குழுவினர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், “அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை” அமெரிக்க துணை அதிபர் என ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார்.
நன்றி: பாலிமர்