அதே போல், சாதாரண வீட்டு உபயோக சிலிண்டர் விலை எவ்வித மாற்றமும் இன்றி ரூ.818.50-க்கும், வணிக ரீதியிலான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலையும் எவ்வித மாற்றமும் இன்றி ரூ.1,840.50-க்கு விற்கப்படுகிறது.
அதிமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்திய பாஜக: 53 தொகுதிகள் கேட்டதால் பரபரப்பு