சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னையில் இன்று (நவ.26) பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. கச்சா எண்ணெய் விலை மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற காரணிகளின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் விலையை நிர்ணயிக்கும் நிலையில், நேற்றைய விலையே தொடர்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் ரூ. 92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50-க்கு விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி