பழனிசாமியுடன் சேர்வதற்கு வாய்ப்பே இல்லை - டிடிவி தினகரன்

இபிஎஸ் உடன் சேர்ந்து பயணிக்க ஒருகாலமும் வாய்ப்பே இல்லை என அமமுக தலைவர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். சென்னையில் இன்று (நவ.06) பத்திரிகையாளர்களிடையே பேசிய அவர், "பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக்கினால் வெற்றி பெற முடியாது என கிஷன் ரெட்டியிடம் கடிதம் அளித்தேன். தலைமை பொறுப்புக்கு சற்றும் தகுதி இல்லாதவர்தான் ஈபிஎஸ். அவர் தலைமையிலான கூட்டணி நிச்சம் வெற்றி பெறாது" என கூறினார்.

நன்றி: மின்னம்பலம்

தொடர்புடைய செய்தி