பாஜகவில் இருந்து அழைப்பு வரவில்லை: பிரேமலதா

தமிழ்நாட்டில் நடக்க இருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஆனால், தேமுதிக தனது கூட்டணி நிலைப்பாட்டை இதுவரை தெரிவிக்கவில்லை. இந்நிலையில், இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அளித்த பேட்டியில், “அதிமுக உடனான கூட்டணியில் இல்லை என்று நாங்கள் கூறவில்லை. மேலும், கூட்டணியில் இணைவது தொடர்பாக பாஜகவில் இருந்தும் எங்களுக்கு எந்த அழைப்பு வரவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி