சசிகலா கட்சியுடன் கூட்டணி இல்லை - எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சசிகலா தொடங்கிய புதிய கட்சியுடன் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்றார். மேலும் சில கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இன்னும் சில கட்சிகள் கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி