நிவின் பாலி நடிக்கும் 'பென்ஸ்' படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்!

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் ‘பென்ஸ்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. LCU பின்னணியில் உருவாகும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாகவும், நிவின் பாலி வில்லனாகவும் நடிக்கின்றனர்; ரவி மோகனும் முக்கிய பாத்திரத்தில் இணைந்துள்ளார். ஓராண்டுக்கு மேலாக இடைவெளி விட்டு நடந்த படப்பிடிப்பு இதுவரை 50% முடிந்துள்ள நிலையில், தற்போது நிவின் பாலி சம்பந்தப்பட்ட முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்தி

✕
✕