சட்டமன்ற கட்சி தலைவராக நிதிஷ் குமார் ஒருமனதாக தேர்வு

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான NDA கூட்டணி அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இன்று நிதிஷ் குமார் ஜனதா தளம் (யுனைடெட்) கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் சந்திப்பின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சாம்ராட் சவுத்ரி பாஜகவின் சட்டமன்றக் குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி