நிதீஷ் குமார் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு: சாம்ராட் சௌத்ரிக்கு உள்துறை

பிகார் முதல்வர் நிதீஷ் குமார் புதிய அமைச்சர்களுக்கான இலாகாக்களை ஒதுக்கி உள்ளார். துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரிக்கு உள்துறை, விஜய்குமார் சின்ஹாவுக்கு வருவாய், நில சீர்திருத்தங்கள், சுரங்கம் மற்றும் புவியியல் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக​வில் இருந்து 14 பேர், ஐக்​கிய ஜனதா தளத்​தில் இருந்து 8 பேர், ராஷ்ட்ரீய லோக் சக்தி (ராம்வி​லாஸ்) கட்​சி​யில் இருந்து 2 பேர், இந்​துஸ்​தானி அவாம் மோர்ச்​சா, ராஷ்ட்ரீய லோக் மோர்ச்​சா​வில் இருந்து தலா ஒரு​வர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

தொடர்புடைய செய்தி