பீகார் முதலமைச்சராகும் நிதீஷ் குமார்

பீகார் மாநில முதலமைச்சராக நிதீஷ் குமாரே மீண்டும் தொடர, பிரதமர் தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் ஜே.பி. நட்டா ஆகியோர் பங்கேற்றனர். இம்முடிவை தொடர்ந்து, நிதீஷ் குமார் பாஜகவின் ஆதரவுடன் 10-வது முறையாக பீகார் முதலமைச்சராக பதவியேற்கவிருக்கிறார்.

தொடர்புடைய செய்தி