20,000 குழந்தைகளுக்கு நீதா அம்பானி கொடுத்த பரிசு

வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற MI Vs RR ஐபிஎல் போட்டியை காண, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களின் பின்தங்கிய பகுதிகளை சேர்ந்த சுமார் 20,000 குழந்தைகளை நீதா அம்பானி அழைத்து வந்தார். ரிலையன்ஸ் ஃபவுண்டேஷனின் வருடாந்திர 'அனைவருக்குமான கல்வி மற்றும் மற்றும் விளையாட்டு' (ESA) திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்நிகழ்வில், தேசிய பார்வையற்றோர் சங்கத்தைச் சேர்ந்த 100 பார்வைக் குறைபாடு உள்ள குழந்தைகளும், 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளும் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி