சத்தம் கேட்டு வெளியே வந்த அவரை யானை தாக்கியதில் படுகாயமடைந்த அவர், கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?