இதில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த தாஸ் ஓட்டலில் இருந்த மிளகாய் பொடியை நாகராஜன் மீது தூவி அவரை தாக்கினார். மேலும் கத்திரிக்கோலால் தாக்கி உள்ளார். இதில் நாகராஜனுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியை தாக்கிய குனியமுத்தூர் இடையர்பாளையத்தை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் தாஸ் (54) என்பவரை கைது செய்தனர்.
அதிமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்திய பாஜக: 53 தொகுதிகள் கேட்டதால் பரபரப்பு